10 மாத சேமிப்பு திட்டம் + 1 மாத போனஸ் இலவச பட்டாசுகள் !!!
10 Month Savings Plan + 1 Month Bonus Free Crackers !!!
தவணை திட்டத்தின் தொகை |
நீங்கள் செலுத்தும் தொகை |
பட்டாசு வழங்கப்படும் தொகை |
போனஸ் தொகை |
300 |
3000 |
3300 |
300 |
400 |
4000 |
4400 |
400 |
500 |
5000 |
5500 |
500 |
750 |
7500 |
8250 |
750 |
1000 |
10000 |
11000 |
1000 |
1250 |
12500 |
13750 |
1250 |
1500 |
15000 |
16500 |
1500 |
விபரங்கள் மற்றும் நிபந்தனைகள்
சந்தா தொகையைப் பிரதிம் மாதம் 10-ஆம் தேதிக்குள் செலுத்த தவறும் பட்டசத்தில் போனஸ் சலுகை இல்லாமல் 80 % தள்ளுபடியுடன்
மட்டும் பெற்றுக்கொள்ளலாம்.
தாங்கள் ஆர்டர் செய்த பட்டாசுகள் செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு மேல் பார்சல் சர்வீஸ் மூலம் டெலிவரி செய்யப்படும்.
நண்பர்கள் அறிமுகம் செய்யும் நபர்களுக்கு கூடுதல் பலன்கள் உண்டு.
இத்திட்டம் 2024 நவம்பர் மாதம் தொடங்கி 2025 ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது.
பிரதிம் மாதம் 10-ஆம் தேதிக்குள் சந்தா செலுத்த வேண்டும்.
2025- செப்டம்பர் 5-ம் தேதிக்கு மேல் தங்கள் விரும்பும் பட்டாசுகளை 2025-ஆம் ஆண்டிற்கான விலைபட்டியலில் இருந்து 80 % தள்ளுபடியுடன் தேர்வு செய்து தங்கள் ஆர்டர் ஐ உறுதி செய்து கொள்ளலாம்.